#Corona
#CoronaLockdown
#Restaurants

New COVID restrictions forcing restaurants out of business

கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த உணவகம் மற்றும் தேநீர் கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளதால் அவர்களின் வாழ்வாதாரம் மிகுந்து பாதிக்கப்பட்டுள்ளது என்று வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர் இது குறித்து விவரிக்கிறது செய்தி தொகுப்பு